கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்
பல நாள் வள்ளங்களின் கடல் பயணங்களுக்கான விண்ணப்பம்
வழிமுறைகளைத் தெளிவாக வாசித்து நிரப்பவும். தேவையேற்படும் பட்சத்தில் துறைமுக அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
1. புறப்பட எதிர்பார்த்திருக்கும் வள்ளத்தின் IMUL எண்ணைக் குறிப்பிடுக
1.(A). படகின் பெயரை இங்கு குறிப்பிடவும் (உதா: சுனேத் புத்தா)
2. படகு உரிமையாளரின் பெயரைக் குறிப்பிடுக (முதலெழுத்துக்களுடன் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்க)
3. உரிமையாளரைத் தொடர்பு கொள்ளக்கூடிய செயல்பாட்டிலிருக்கும் தொலைபேசி எண்
4. உரிமையாளரின் அல்லது உரிமையாளரால் கொடுக்கப்பட்டிருக்கும் நபரின் மின்னஞ்சல் முகவரி (புறப்படும் கோரிக்கைக்கு கிடைக்கும் அனுமதியானது இம்மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்)
5. உங்களது வள்ளத்தின் பிரதானியின் (Skipper) பெயர்
6. பிரதானியின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (V எழுத்து இருக்குமாயின் அதை தட்டச்சு செய்ய வேண்டாம்
7. பிரதானியின் உரிம எண் (SK இல் அல்லது SL எழுத்துக்களில் தொடங்கவும்)
8. வள்ளம் புறப்பட எதிர்பார்த்திருக்கும் துறைமுகம் (பின்வரும் பட்டியலிலிருந்து ஒன்றைத் தெரிவு செய்க)
Please Choose...
கொட்பே / Codbay
பருத்தித்துறை / Point_Pedro
கல்பிட்டி / Kalpitiya
வாழைச்சேனை / Valachchenai
ஒலுவில் / Oluwil
மயிலிட்டி / Miladdi
நீர்கொழும்பு / Negombo
திக்கோவிட்ட / Dickowita
சாய்ந்தமருது / Saindamarudu
பூநொச்சிமுனை / Poonochimunai
9. மீன்பிடி செயல்பாட்டின் போது மீன்கள் பிடிக்கப்படும் பகுதி
தேசிய கடற்பரப்பு
சர்வதேச கடற்பரப்பு
10. கொண்டு செல்லும் வலை தொடர்பான விபரங்கள்
A. தூண்டில் கயிற்றின் நீளம்
B. செவிழ் வலையின் நீளம்
C. சுருக்கு வலையின் நீளம்
தூண்டில்களின் எண்ணிக்கை
வலையின் கண்ணளவு
வலையின் கண்ணளவு
11. வள்ளத்தில் பயணிப்போரின் விபரங்கள் (பயணிப்போரின் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டும் நிரப்பவும்)
A. முதலாவது பயணியின் பெயர் (முதலெழுத்துக்களுடன் பெயரை முடிந்தளவு ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யவும்)
தேசிய அடையாள அட்டை இலக்கம் (V எழுத்து இருக்குமாயின் அதை தட்டச்சு செய்ய வேண்டாம்)
B. இரண்டாவது பயணியின் பெயர்
தேசிய அடையாள அட்டை இலக்கம் (V எழுத்து இருக்குமாயின் அதை தட்டச்சு செய்ய வேண்டாம்)
C. மூன்றாவது பயணியின் பெயர்
தேசிய அடையாள அட்டை இலக்கம் (V எழுத்து இருக்குமாயின் அதை தட்டச்சு செய்ய வேண்டாம்)
D. நான்காவது பயணியின் பெயர்
தேசிய அடையாள அட்டை இலக்கம் (V எழுத்து இருக்குமாயின் அதை தட்டச்சு செய்ய வேண்டாம்)
E. ஐந்தாவது பயணியின் பெயர்
தேசிய அடையாள அட்டை இலக்கம் (V எழுத்து இருக்குமாயின் அதை தட்டச்சு செய்ய வேண்டாம்)
F. ஆறாவது பயணியின் பெயர்
தேசிய அடையாள அட்டை இலக்கம் (V எழுத்து இருக்குமாயின் அதை தட்டச்சு செய்ய வேண்டாம்)
G. ஏழாவது பயணியின் பெயர்
தேசிய அடையாள அட்டை இலக்கம் (V எழுத்து இருக்குமாயின் அதை தட்டச்சு செய்ய வேண்டாம்)
H. எட்டாவது பயணியின் பெயர்
தேசிய அடையாள அட்டை இலக்கம் (V எழுத்து இருக்குமாயின் அதை தட்டச்சு செய்ய வேண்டாம்)
12. வள்ளத்தின் தேசிய செயல்பாடுகளுக்கான உரிம எண்
13. வள்ளத்தின் சர்வதேச செயல்பாடுகளுக்கான உரிம எண் (இருந்தால் மாத்திரம் குறிப்பிடவும்)
14. படகிலுள்ள SSB ரேடியோ
Please Choose...
ஆம் / Yes
இல்லை / No
15. எனது வள்ளத்தில் ஒரு VMS சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. என் அறிவுக்கு எட்டியவரை அது செயல்படும் நிலையிலேயே உள்ளது.
ஆம்
இல்லை
16. VMS கொடுப்பனவு குறியீடு
17. எனது இந்தக் கடற்பயணத்தின் போது வள்ளத்தின் பதிவுப் புத்தகம், செயல்பாட்டிற்கான அனுமதி/ உரிமம், செல்லுபடியாகும் காப்பீட்டு சான்றிதழ், பதிவேடு (லொக் புத்தகம்), தீயணைப்புக் கருவி, Call Sign இருக்கும் ரேடியோ ஒன்று, உயிர் காக்கும் மேலங்கி (Life Jacket), எதிர்பாரா மீனினங்கள் அகப்படும்போது அவற்றை விடுவிப்பதற்காக தேவையான உபகரணங்கள் வள்ளத்தில் எடுத்துச் செல்லப்படுகின்றன எனவும் எந்தவொரு சட்டவிரோதமான வலைகளோ அல்லது உபகரணங்களோ வள்ளத்தில் கொண்டுசெல்லப்படவில்லை எனவும் தேசிய பாதுகாப்புக்கும் மக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபட மாட்டோம் எனவும் நான் உறுதியளிக்கிறேன்.
படகு கண்காணிப்பு விதிமுறைகளின்படி (மேலும் விபரங்கள்) கடலில் பல நாள் மீன்பிடிப் படகை இயக்குவதற்கு படகு கண்காணிப்பு அமைப்பு கட்டாயம் என்பதையும், எனது படகில் நிறுவப்பட்டுள்ள படகு கண்காணிப்பு கருவிகளைப் பராமரிப்பது எனது கட்டாயப் பொறுப்பு என்பதையும், படகு கண்காணிப்பு அமைப்பு உபகரணங்களை கழற்றுதல், அகற்றுதல், செயலிழக்கச் செய்தல் (அல்லது ட்ரிப் ஸ்விட்சை அணைப்பதன் மூலம் சாதனத்தை செயலிழக்கச் செய்தல்), வயர்களை வெட்டுதல் அல்லது சாதனத்தை முழுவதுமாக மூடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதையும் நான் அறிவேன் என்பதை இதன்மூலம் உறுதி செய்கிறேன்.
எனது படகில் VMS அமைப்பு செயலில் உள்ளது என்றும், அதன் பாதுகாப்பு சுவிட்ச் (Switch) செயல்படும் நிலையில் உள்ளது என்றும், அது சேதமடைந்தால் மாற்றுவதற்கு படகில் மேலதிக ஃப்யூஸ் (Fuse) உள்ளன என்றும் இதன் மூலம் சான்றளிக்கிறேன்.
சம்மதிக்கிறேன்.
(சம்மதத்திற்கு இங்கே கிளிக் செய்க)
18. பயணத்தைக் கோருவதற்கு கீழேயுள்ள பொத்தானைக் கிளிக் செய்க (பொத்தானை கிளிக் செய்த பிறகு, உங்கள் கோரிக்கை வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளது எனும் ஒரு தகவல் வருகிறதா என கவனிக்கவும்)
கோரிக்கையானது அங்கீகரிக்கப்பட்டால், மேலே வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அது தொடர்பான செய்தியைப் பெறுவீர்கள். அதன் இரண்டு நகல்களை அச்சிட்டு துறைமுகத்தின் காவலர் பிரிவுக்கு மற்றும் கடலோர காவல்படையிடமும் ஒப்படைக்கவும்.
நீங்கள் டியாகோ-கார்சியா (BIOT) கடல் மார்க்கம் வழியாக பயணம் செய்யவேண்டி இருப்பின், கீழே உள்ள அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
அறிவுறுத்தலுக்கான இணைப்பு