மீண்டும் சரிபார்க்க (Re-check)
directions_boat
உங்கள்படகு பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கே உள்ளிடவும் (அனுமதி பத்திரம் வழங்குவதற்கு முன் இந்தத் தகவல் மீண்டும் சரிபார்க்கப்படும்)
Enter here all the relevant details of the vessel (this information will be re-checked before issuing the license)
1. படகின் பதிவு இலக்கம் (Boat Registration No.)
2. படகின் நீளம் (அடி) (Length of Vessel (Feets))
Please Choose...
40 க்கும் குறைவு\ Less than 40
40-42
42-50
50-55
55-60
60 க்கும் மேல்\ Greater than 60
3. படகின் வயது (Age of Vessel)
Please Choose...
15 க்கும் மேல்\ Greater than 15
15-10
10-5
5-2
2 க்கும் குறைவு\ Less than 2
4. உங்கள் படகில் மீன்களை உறைய வைக்கும் முறையைத் தேர்வு செய்யவும். (Fish Cooling Methodology)
Please Choose...
ICE
CSW
RSW
5. உங்கள் படகில் /ஒட்டியின் அறையில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை இங்கே உள்ளிடவும். (Number of Beds in the Wheel House)
6. உங்கள் படகில் சுகாதார நடவடிக்கைக்காக தனி இடம் இருக்கிறதா? இல்லையா? (Sanitory/ Toilet Option)
Please Choose...
உள்ளது\ Yes
இல்லை\ No
7. கடந்த 5 ஆண்டுகளில் ஆழ்கடல் செயல்பாடுகளுக்குரிய உரிமம் பெறப்பட்டுள்ளதா? (Has a license been obtained for high seas operations within the last 5 years?)
Please Choose...
ஆம்\ Yes
இல்லை\ No
8. கடந்த ஆண்டு 10 நாட்களுக்கு அதிகமாக கடலில் முழுமையாக்கப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை (பதிவுத் தரவுகளுடன் ஒப்பிடப்பட்டு மாவட்ட அலுவலகத்தால் சரிபார்க்கப்பட வேண்டும்). (Number of voyages over 10 days completed in previous year)
9. இயந்திரத்தின் திறன் (Engine Capacity) - HP
Please Choose...
400 க்கும் மேல்\ Greater Than 400
300-400
200-300
100-200
100 க்கும் குறைவு\ Less than 100
10. உங்கள் படகு கடந்த 5 ஆண்டு காலத்தில் கடல் மீறல் குற்றவாளியாக அல்லது வேறு நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்து கைது செய்யப்பட்டதா? (திணைக்களத்தில் கிடைக்கும் விவரங்களுக்கு ஏற்ப இந்தத் தகவல் தானாகவே நிரப்பப்படும்) (Has the vessel been convicted of a maritime violation or arrested in another state's territorial waters within the last 5 years?)
11. ஆற்றல் (மின்குமிழ்கள் ஒளிர்வதற்கு மட்டும் சூரிய சக்தியைப் பயன்படுத்தும் படகுகளை குறிப்பிடத் தேவையில்லை) (Energy Source of the Vessel)
Please Choose...
டீசல்\ Diesel
டீசல் மற்றும் சூரிய சக்தி\ Diesl & Solar
டீசல்,சூரிய சக்தி மற்றும் வேறு முறைகள்\ Diesl, Solar & Other
12. படகில் குடிநீரை எப்படி எடுத்துச் செல்கிறீர்கள் (Source of Drinking Water)
Please Choose...
1L போத்தல்(Bottles)
5L போத்தல்(Bottles)
தாங்கி(Tank)
RO Plant
13. நீங்கள் படகில் வைத்திருக்கும் மற்ற அனைத்து சிறப்பு வசதிகள் பற்றிய விளக்கம் (Details of the special equipment in the vessel)
AIS
Tab அல்லது ஸ்மார்ட்போனில் பதிவு புத்தகம் (Electronic Log Book)
மீன்பிடி உபகரணங்கள் (Fish Finding Equipment)
மேலே உள்ள அனைத்து தகவல்களும் உண்மை மற்றும் சரியானவை என்பதை நான் உறுதி செய்கிறேன். வழங்கப்பட்ட தகவல் தவறாக இருந்தால் அனுமதி பத்திரத்துக்கு தகுதியற்றவராக கருதப்படுவதை நான் ஒப்புக்கொள்கிறேன். (I confirm that all the above information is true and correct. If the information provided is false, I agree to be considered ineligible to obtain the license.)